தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்ததா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? தேர்தல் ஆணையம் பதில்
கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னதாக தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் எழுப்பும் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.










