எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டார் மம்தா
மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில பேரவையில் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்ட மம்தா பானர்ஜி, முதல்வரின் ஊதியத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வெகுகாலமாக மம்தா பானர்ஜி, முதல்வருக்கான ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் ஊதியம் மிகவும் குறைவு. எனவேதான், அவர்களது ஊதியத்துடன் 40 ஆயிரத்தை அதிகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மம்தா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...