செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன்.. பிரதமர் குறித்து காங்கிரஸ்
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்த தகவலையடுத்து, செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி கருத்துக் கூறியிருக்கிறது.










