ராம்நாத் கோயங்கா இலக்கிய விருது பெற்ற பெருமாள் முருகன், அனிருத், தேவிகா ரெகே!
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் சாா்பில் ஒடிஸா இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அனிருத் கனிஷெட்டி, தேவிகா ரெகே ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
பெருமாள் முருகன் | அனிருத் கனிஷெட்டி | தேவிகா ரெகே








