உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மகிழ்ச்சியாக இல்லை எனவும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய தீர்ப்பை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றமே எங்களது கடைசி நம்பிக்கையாக இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என நினைக்கிறேன். அவர்கள் ஜம்முவில் இருந்தாலும், காஷ்மீரில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது அவசரகதியாக தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

