பங்குச் சந்தையில் எதிரொலித்த மோசடிப் புகார்: அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ரிசா்ச், குற்றம்சாட்டியிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கோப்புப் படம் (கௌதம் அதானி)








