பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்
கர்நாடக மாநிலத்தின் ம.ஜ.த. கட்சித் தலைவரான பிரஜ்வல் ரேவண்ணாவும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகெளடா, மகன்கள் ஹெச்.டி. ரேவண்ணா, ஹெச்.டி. குமாரசாமி, பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கோப்புப் படம்










