வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்; எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்
‘மக்களவையில் வியாழக்கிழமை (ஆக. 8) அறிமுகப்படுத்தப்பட உள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின.










