மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குருகிராம் வணிக வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

நான் என் வாழ்க்கையை வெறுத்ததால் கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 9:26 am

பிடிஐ

குருகிராமில் உள்ளக வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் நாய் படைகள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,

ஆம்பியண்ஸ் வணிக நிறுவனத்திற்கு இன்று காலை 9.27 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த மின்னஞ்சல் hiddenbones101@gmail மூலம் அனுப்பப்பட்டது.

அதில், வணிக கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். கட்டடத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள். யாரும் தப்பிக்க முடியாது.

நான் என் வாழ்க்கையை வெறுத்ததால் கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் பைஜ் மற்றும் நோரா" என்று டிஎல்எஃப் உதவிக் காவல் ஆணையர் விகாஸ் கௌசிக் கூறுகையில், இதுவரை தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.

வணிக வளாகத்தில் 70 சதவீதம் தேடுதல் நிறைவடைந்த நிலையில், இதுவரை எந்தவித சந்தேகத்திற்குரிய பொருளும் கிடைக்கவில்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டும் என்று போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுவரை, இதுபோன்ற மின்னஞ்சல்கள் மக்களைப் பயமுறுத்தும் புரளிகள் என கண்டறியப்பட்டு, அவற்றின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.