'நேரு, அரசமைப்பு, இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு...' - பிரியங்கா காந்தியின் முதல் உரை!
நேரு, அரசமைப்பு, இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உரை.

மக்களவையில் உரையாற்றிய பிரியங்கா காந்தி.









