மனித உரிமைகளை பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்: வெ.ராமசுப்பிரமணியன்
‘மனித உரிமைகளை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்’

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் ஆணையைப் பெற்றுக் கொண்ட வெ.ராமசுப்பிரமணியன்.









