ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வீடு தீப்பிடித்ததில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலியாகினர்.
உக்ரால் தொகுதியில் உள்ள தன்மஸ்தா-தஜ்னிஹால் கிராமத்தில் உள்ள மூன்று மாடி வீடு அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது.
பாதிக்கப்பட்ட பிஸ்மா (18), சைகா (14) மற்றும் சானியா (11) மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். வீடு முழுவதும் தீ பரவியதால் வெளியேற முடியவில்லை. இந்த நிலையில் அவர்கள் தீயில் கருகி பலியாகினர்.
அவர்களின் உடல்கள் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டன, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


