அயோத்தி ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கு செல்வது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்புவிடப்பட்டிருந்தது. அழைப்பு குறித்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன் 'பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் மற்றும் கோயில் அறக்கட்டளை செயலாளர் என்னை சந்தித்து, நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து விரைவில் முடிவெடுப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வரமாக மாறிய சில்க்யாரா சுரங்க விபத்து: தொழிலாளி இதயத்தில் ஓட்டை
வரும் ஜனவரி 22 ஆம் நாள் ராமர் கோயிலின் சிலைப் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 6,000 க்கும் அதிகாமானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்வு

விஜய்-சங்கீதா விவகாரத்தை அரசியல்படுத்த விருப்பவில்லை: அண்ணாமலை

விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

