அசாம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிப்ரவரி 22-ம் தேதி ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தி வைத்தார். பிரதிஷ்டை விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரிலும், நேரலையிலும் கண்டு மகிழ்ந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அசாம் மாநில அமைச்சர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிப்ரவரி 22-ம் தேதியன்று மாநில அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அயோத்தி ராமரைத் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

வலங்கைமான் புறவழிச்சாலை பணி தொடக்கம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

