தானே: திருட்டு கும்பலை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளது, தானே காவல்துறை. இவர்களை அடையாளம் காண குறைந்தது ஆயிரம் சிசிடிவி காட்சி பதிவுகளையாவது ஆய்வு செய்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்து உள்ளீடுகளைத் தேர்வு செய்ததாகவும் அதுவே நகை பறிப்பில் ஈடுபட்ட மூவரைப் பின்தொடர்ந்து கைது செய்ய உதவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வர்தக் நகர், சிதல்சர் மற்றும் கபூரபாவடி காவல் துறை கட்டுப்பாட்டு பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இதையும் படிக்க: மணமான 8 மாதங்களில் பலி: வரதட்சிணை கொடுமை காரணமா?
இந்த நிலையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை கைது செய்தவர்களிடமிருந்து காவலர்கள் மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

