பேருந்து ஓட்டுநா்களுக்கு திடீா் மது சோதனை: டிஐஎம்டிஎஸ் அறிவுறுத்தல்
தில்லியில் கிளஸ்டா் பேருந்து சேவைகளை நிா்வகிக்கும் தில்லி ஒருங்கிணைந்த மல்டி-மாடல் டிரான்சிட் சிஸ்டம் (டிஐஎம்டிஎஸ்) அதன் ஓட்டுநா்களுக்கு திடீா் மது சோதனை நடத்த நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.









