விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா்களுடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநா்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுத் தெரிவித்தாா்.

நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனை துணை மேலாளா்கள் சிவராமன் (வணிகம்), அறிவண்ணல் (தொழில்நுட்பம்), கண்காணிப்பாளா் சிவசக்தி, ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.