மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நிறைவுபெற்றது.
நாளை(ஜூன் 4) அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உறுதியாகவுள்ள நிலையில், கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விமர்சித்த ராகுல் காந்தி, கருத்துக்கணிப்பு அல்ல, மோடியின் கற்பனை கணிப்பு எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு! ஏற்பாடுகள் தயார்!!

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

"ராணுவத்தைக் கைவிட்ட மோடி!": காங்கிரஸ் | செய்திகள்: சில வரிகளில் | 04.02.26
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

