தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கட்சியின் மாநில பேரவைக் குழு தலைவர் பதவிக்கு நிதீஷ் மனு தாக்கல்

கட்சியின் மாநில பேரவைக் குழு தலைவர் பதவிக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
- -
Updated On :5 மார்ச் 2024, 8:49 am

DIN

கட்சியின் மாநில பேரவைக் குழு தலைவர் பதவிக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நான்காவது முறையாக நிதீஷ் குமார் போட்டியிடுகிறார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் பாஜகவைச் சேர்ந்த விஜய்குமார் சின்ஹா மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நிதீஷ் குமாருடன் அமைச்சரவை அமைச்சர்களான சந்தோஷ் சுமன் மற்றும் காலித் அன்வர் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாநில சட்டப்பேரவையின் 11 இடங்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.