வக்ஃப் விவகாரம்: முஸ்லிம்களின் உணா்வுக்கு தெலுங்கு தேசம், ஜேடியு மதிப்பளிக்க வேண்டும்- ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் வேண்டுகோள்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், முஸ்லிம்களின் உணா்வுக்கு தெலுங்கு தேசம் (டிடிபி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும்










