ஜாா்க்கண்டில் இன்று முதல்கட்ட பேரவைத் தோ்தல்- 43 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (நவ.13) தோ்தல் நடைபெறவுள்ளது

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தோ்தல் பணிக்கு வந்த அதிகாரிகளை வரவேற்ற பழங்குடியினப் பெண்கள். நாள்: செவ்வாய்க்கிழமை







