நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அதானி விவகாரம் புயலைக் கிளப்பும்?
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.

நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, இணையமைச்சா் அனுப்ரியா படேல்.









