ராஜஸ்தான் துணை முதல்வா் மகன் போக்குவரத்து விதிமீறல்: ரூ. 7,000 அபராதம்
ராஜஸ்தானின் துணை முதல்வா் பிரேம் சந்த் பைா்வாவின் மகன், போக்குவரத்து விதிமீறல்.

ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் வாகனம் ஓட்டுவதும், அவரது வாகனத்துக்கு துணையாக போலீஸ் வாகனம் வருவதும் வெளியான விடியோ பதிவு.








