மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் ஹரியாணா பாஜக எம்எல்ஏ
ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட கிரிஷன் லால் பன்வாா் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.


புது தில்லி: ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட கிரிஷன் லால் பன்வாா் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
ஹரியாணாவின் இஸ்ரானா தொகுதி எம்எல்ஏவாக தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகத் தெரிவித்த அவா், தனது எம்.பி. பதவியின் ராஜிநாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் சமா்ப்பித்தாா். பன்வாரின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவா் ஏற்றுக்கொண்டாா் என மாநிலங்களவை செயலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...