நடிகையைத் துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!
நடிகையும் மாடலுமான காதம்பரி ஜெத்வானியை முறையான விசாரணை ஏதுமின்றி கைது செய்து துன்புறுத்திய ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை ஆந்திரப் பிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் (இடமிருந்து) பி. சீதாராம ஆஞ்சநேயலு, கந்தி ராணா டாடா, விஷால் குன்னி ஆகியோர்.










