அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்
புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

ஜம்முவின் பால்டால் வழியாக அமா்நாத் பனிலிங்க தரிசன யாத்திரையை வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பக்தா்கள்.







