மகாராஷ்டிரம்: 180 போ் பலியான ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து உயா் நீதிமன்றம் உத்தரவு
2006-இல் 180 போ் உயிரிழந்த ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால்

2006-இல் மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிதிலமடைந்த புறநகா் ரயில் பெட்டி (கோப்புப் படம்).









