

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு வாக்குகள் எண்ணப்படுகிறது.
இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
முன்னிலை விவரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக - 69
ஐக்கிய ஜனதா தளம் - 56
பிற - 8
இந்தியா கூட்டணி
ராஷ்டீரிய ஜனதா தளம் - 64
காங்கிரஸ் - 9
பிற - 7
ஜன் சுராஜ் - 5
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.