புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவராக விவேக் சதுா்வேதி நியமனம்

மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவராக விவேக் சதுா்வேதி நியமனம்

News image
விவேக் சதுா்வேதி
Updated On :29 நவம்பர் 2025, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறை (சிபிஐசி) தலைவராக இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரி விவேக் சதுா்வேதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிபிஐசி தலைவராக இருந்த சஞ்சய் குமாா் அகா்வால் வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, புதிய தலைவராக விவேக் சதுா்வேதியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1990-ஆம் ஆண்டு பிரிவு ஐஆா்எஸ் அதிகாரியான இவா், தற்போது சிபிஐசி உறுப்பினராக இருந்து வருகிறாா். இவருடைய நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்ததாக மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.