
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீபிரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கெண்டார்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் ஒன்றாகவும், 52 சக்தி பீடங்களிலும் ஒன்றாகும் ஒருசேர இக்கோயில் அமையப் பெற்றிருப்பதால், இக்கோயில் தனித்துவம் வாய்ந்ததாகும்.
இன்று காலை ஆந்திரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்தார். கோயிலை வழிபட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, ரூ.13,430 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: 2வது பட்டியலை வெளியிட்ட ஜேடியு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.