/
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்குடன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
தனது பயணத்தின்போது இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்தவுள்ளாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரை தென் கொரிய அதிபா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.








