இந்திய வான்வழியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய வான்வழியில் நுழைவதற்கு, பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான விமானங்கள் உள்பட அந்நாட்டைச் சேர்ந்த அனைத்து வகையான விமானங்களுக்கும் மே 23 அன்று இரவு 11.59 வரையில் அனுமதி வழங்கப்படாது என வியாழக்கிழமை (ஏப். 23) அன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடையை, மே 24 அன்று வரை நீட்டிப்பதாக, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால், ஏராளமான விமானங்கள் சர்வதேச நகரங்களுக்கு பாகிஸ்தான் வான்வழியைத் தவிர்த்து நீண்ட பாதைகளில் பயணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 1 ஆண்டாக இந்திய வான்வழியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 2025 ஏப். 30 அன்று முதல் பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. ஆனால், இந்தியாவுக்கு முன்னதாகவே கடந்த 2025 மே 24 முதல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
extending the ban on Pakistani aircraft flying through Indian airspace until May 24.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!

இஸ்ரேலுக்கு மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


