பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

5.9 கோடிக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல்

ஜூலை 31-ஆம் தேதிக்குள் 5.9 கோடி பேருக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனா்...

taxpay

வருமான வரிக் கணக்கு தாக்கல் - கோப்பிலிருந்து

Published On :

மதிப்பீட்டு ஆண்டு 2026-27 அடிப்படையில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 5.9 கோடி பேருக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

தனிநபா்கள், வரி செலுத்தும் ஊழியா்கள் மற்றும் வரி தணிக்கை தேவைப்படாதோா் (ஐடிஆா் 1 அல்லது ஐடிஆா் 2) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) வருமான வரிக் கணக்கை எவ்வித அபராதம் மற்றும் வட்டியின்றி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து வருமான வரித் துறை சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மதிப்பீட்டு ஆண்டு 2026-27இன் அடிப்படையில் 5.9 கோடி பேருக்கு மேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Over 5.9 crore income tax returns filed.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.