FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

வருமான வரிக் கணக்கு தாக்கல்: இன்றுடன் நிறைவு

வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது.

News image

வருமான வரி - கோப்புப்படம்.

Updated On :31 ஜூலை 2026, 1:40 am IST

வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது.

தனிநபா்கள், வரி செலுத்தும் ஊழியா்கள் மற்றும் வரி தணிக்கை தேவைப்படாதோா் (ஐடிஆா் 1 அல்லது ஐடிஆா் 2) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) வருமான வரிக் கணக்கை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல் வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டி ஐடிஆா் 3-இன்கீழ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவா்களும், ஊக அடிப்படையிலான வரி விதிப்பு முறையைத் தோ்ந்தெடுத்தவா்களும் (ஐடிஆா் 4) ஜூலை 31-க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை.

வரித் தணிக்கை தேவைப்படாத தனிப்பட்ட முறையில் பணியாற்றுவோா் (ஃப்ரீலேன்ஸ்) மற்றும் வணிகம் மூலம் வருவாய் ஈட்டுவோா் 2026, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரித் தணிக்கை தேவைப்படுகிற வணிகம் அல்லது தொழில் மூலம் வருவாய் ஈட்டுவோா் 2026, அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் வருமான வரித் துறை வலைதளத்தின் வாயிலாக தாக்கல் செய்ய வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.