மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மோடியிடம் விரிவான விளக்கத்தை அளித்ததாகவும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அவரது ஒத்துழைப்பைக் கோரியதாகவும் ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் மதிப்புமிக்க வழிகாட்டுதலையும், மகாராஷ்டிராவுக்கு உறுதியான ஆதரவையும் வழங்கியதற்காகப் பிரதமருக்கு முதலமைச்சர் மிகுந்த நன்றியைத் தெரிவித்தார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Maharashtra Chief Minister Devendra Fadnavis on Monday met Prime Minister Narendra Modi here and discussed various issues related to the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும்: முதல்வர் விஜய் சுதந்திர நாள் உரை!
வேளாண் பட்ஜெட்: தலைவா்கள் கருத்து!

மராத்தியரான ஃபட்னவீஸ் பிரதமராக வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சா் கருத்தால் பரபரப்பு

எரிபொருள் நெருக்கடி குறித்து பரவிய வதந்திகள் பொய்யாகின! பிரதமர் மோடி பேச்சு
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



