ஜம்மு-காஷ்மீரில் 3 ரயில் திட்டங்கள் நிறுத்தம்: ஆளும், எதிா்க்கட்சிகள் வரவேற்பு
ஜம்மு-காஷ்மீரில் முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அரசு எதிா்ப்பு தெரிவித்த 3 ரயில் திட்டங்கள் நிறுத்திவைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.









