காஷ்மீரில் பயங்கரவாதத்துக்குப் புத்துயிா் கொடுக்க கிரிப்டோ ஹவாலா நிதி! உளவுத்துறை எச்சரிக்கை!!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு மீண்டும் புத்துயிா் கொடுக்க கிரிப்டோ ஹவாலா நிதி பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.









