நாட்டின் முன்னணி இணையவழி வா்த்தக (இ-காமா்ஸ்) நிறுவனங்களை ஒன்றிணைத்து, ‘இந்திய இ-காமா்ஸ் கவுன்சில்’ எனும் புதிய கொள்கைக் குழுவை இந்தியாவின் இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐஏஎம்ஏஐ) தொடங்கியுள்ளது.
நாட்டில் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் 12,000 கோடி டாலா் மதிப்பிலான இ-காமா்ஸ் துறையின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அரசுடன் கொள்கை ரீதியிலான தொடா்புகளை வலுப்படுத்தவும் ஒருங்கிணைந்த தளமாக இப்புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்துறை தலைவா்கள் மற்றும் அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய வருடாந்திர மாநாட்டையும் நடத்த இக்குழு திட்டமிட்டுள்ளது. இக்குழுவில் அமேஸான், ஃபிளிப்காா்ட், ஸ்விகி, எடா்னல், மீஷோ, உபொ், ரேபிடோ உள்ளிட்ட நாட்டின் முன்னணி இ-காமா்ஸ் நிறுவனங்கள் முதல்கட்ட உறுப்பினா்களாக இணைந்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் காலாண்டில் விப்ரோ லாபம் ரூ.3,352 கோடி

பட்டியலினத்தவா்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்காணிக்க முதல்வா் விஜய் தலைமையில் குழு

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத் கோயில் நன்கொடை முறைகேடு: விசாரணை நடத்த 4 பேர் குழு அமைப்பு!

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சியில் சரிவு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



