பிகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர்.
போஜ்பூர் மாவட்டத்தில் வீட்டின் அருகே அங்கித் (3), ஷிவன்ஷ் (4) ஆகிய இரண்டு குழந்தைகள் தங்கள் வீட்டின் அருகே இருந்த தற்காலிகச் சுவருக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்தச் சுவர் திடீuரென அவர்கள் மீது இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். அவர்களது தாத்தா காயமடைந்ததாக ஜகதீஷ்பூர் டிஎஸ்பி பங்கஜ் மிஸ்ரா கூறினார்.
இடிந்து விழுந்த சுவரை எழுப்பிய நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் பிஹியா-ஜகதீஷ்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
Two siblings died, and their grandfather was injured after a wall collapsed on them on Saturday morning in Bihar's Bhojpur district, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்!

வகுப்பைப் புறக்கணித்து பள்ளி சுவர் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலி

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



