சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

காஷ்மீரில் கடும் குளிர்! பள்ளிகளுக்குக் குளிர்கால விடுமுறை அறிவிப்பு!

பள்ளிகளுக்கு நீண்டகால குளிர்கால விடுமுறை பற்றி..

Temperatures drop in Kashmir Valley

ஜம்மு-காஷ்மீரில் குளிர் - file photo

Updated On :

ஜம்மு-காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ளதையடுத்து, பள்ளத்தாக்கில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது.

காஷ்மீர் பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவின்படி,

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 30 முதல் பிப்ரவரி 28, 2027 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடீ.

அதேசமயம் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.

காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே சரிந்துள்ளது. எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரால் வறண்ட வானிலை நிலவி வருவதால், குழந்தைகள், முதியவர்கள் சுவாசப் பிரச்னைகளை எதிர்க்கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.