நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

எஸ்ஐஆர்-ஐ அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது: டி.கே. சிவகுமார்

எஸ்ஐஆர்-ஐ அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என டி.கே. சிவகுமார் பேசியது குறித்து...

CM DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்

Published On :

எஸ்ஐஆர்-ஐ அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சனிக்கிழமை (செப். 26) தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு புறம்பாக தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியானதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆகையால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் விலக வேண்டும் என பலரும் வலியுறித்தி வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது:

இது ஒரு ஜனநாயக நாடு, சர்வாதிகார நாடு அல்ல. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன். நிச்சயமாக, எதிர்க்கட்சிகளுக்குத் தங்களது கவலைகளை வெளிப்படுத்த முழு உரிமை உண்டு.

தகுதியுள்ள குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். எஸ்ஐஆர் செயல்முறையில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று தெரிவித்தார்.

Summary

Karnataka Chief Minister D.K. Shivakumar stated on Saturday (Sept. 26) that the SIR should not be used for political purposes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.