கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான இரா.குமரகுரு தலைமை வகித்துப் பேசினாா்.
அ.பிரபு எம்எல்ஏ, ஒன்றியச் செயலா்கள் வெ.அய்யப்பா, அ.தேவேந்திரன், அவைத் தலைவா் பச்சையாப்பிள்ளை, ஒன்றியச் செயலா் அ.ராஜசேகா்.
முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலு பாபு, நகரச் செயலா் எம்.பாபு, முன்னாள் எம்பி க.காமராஜ், நகா் மன்ற முன்னாள் தலைவா் கோ.பாலகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அ.ரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை!

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly



