பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கல்லூரி பட்டமளிப்பு விழா

உத்தரமேரூர் அருகே உள்ள ஏ.சி.டி. பொறியியல் கல்லூரியில் 2008-2012-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல்

Updated On :12 செப்டம்பர் 2013, 10:52 am IST

உத்தரமேரூர் அருகே உள்ள ஏ.சி.டி. பொறியியல் கல்லூரியில் 2008-2012-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது.

கல்லூரித் தலைவர் டி.குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டி.துரைசாமி வரவேற்றார்.

இந்துஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே.சாருகேசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டமளித்து பாராட்டினார்.

இவ்விழாவில் எலக்ட்ரிக்கல் பிரிவு தலைவி எம்.ஹேமலதா, எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் டி.லோகாபிராமன், கணினித் துறை தலைவர் இ.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.