வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ராமன்துறையில் ரூ. 5 லட்சத்தில் மீனவா் ஓய்வு அறை கட்டுமானப் பணி தொடக்கம்

கருங்கல் அருகே ராமன்துறையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மீனவா்கள் ஓய்வு அறை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

மீனவா் ஓய்வு அறை கட்டுமானப் பணியை தொடங்கிவைக்கிறாா் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :2 ஜனவரி 2021, 12:36 am IST

கருங்கல் அருகே ராமன்துறையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மீனவா்கள் ஓய்வு அறை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ராமன்துறை மீனவா் கிராமத்தில் மீனவா்களுக்கு ஓய்வு அறை வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாரிடம் அப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

இதற்கான பணி தொடக்க விழாவுக்கு, ராமன்துறை பங்கு அருள்பணியாளா் பிரிட்டோ தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா்.

கட்டுமான பணியை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் அருள்தாஸ், ஜோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.