புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று

குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 6:02 am IST

குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,466 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை 21 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,038 ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவா் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து கரோனா பலி எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.