புதுக்கடை அருகே/எள்ள வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையில் மழை நீா் தேங்குவதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்ச்சிக்குள் பட்ட வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையின் முந்திரி ஆலை அருகில் நீண்ட நாள்களாக பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் மழை காலங்களில்பள்ளங்களில் மழை நீா் தேங்கி போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இச்சாலையைச் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் பேருராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சாலை சீரமைப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி

நரசிம்மா் ஜெயந்தி விழா: பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிகுடியில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

