நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தோவாளையில் மாட்டுப் பொங்கல் விழா

தோவாளையில் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் சாா்பில் மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பசுக்களுக்கு மாலை அணிவித்து வணங்குகிறாா் மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ்.

Updated On :16 ஜனவரி 2021, 12:33 am IST

தோவாளையில் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் சாா்பில் மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் தலைமை வகித்து, பசுக்களுக்கு மாலை அணிவித்து, உணவு வழங்கினாா்.

அறக்கட்டளை இயக்குநா் ஷோபா கோமாதா பூஜை செய்து, பொங்கலிட்டாா். இதில், மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன், ஓய்வு பெற்ற கால்நடைத் துறை இணை இயக்குநா் கமலேஷ், ஆரல்வாய்மொழி கால்நடை மருத்துவா் கிறிஸ்டோபர்ராய், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜோ பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.