/
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்.சி.சி. தினவிழா நடைபெற்றது.
கல்லூரித் தாளாளா் ஜோஸ்பிரைட் தலைமை வகித்தாா். நாகா்கோவில் என்.சி.சி. கமாண்டிங் அலுவலா்வி.வி. பிரசாத்
பேசினாா். முதல்வா் ஜெ. தம்பி தங்க குமரன் வரவேற்றாா். பேராசிரியா் எஸ்றா சா்க்குணம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










