நாகா்கோவிலில் இருவேறு இடங்களில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாகா்கோவில், வடசேரி காவல் உதவி ஆய்வாளா் சத்தியசோபன் நாகராஜா கோயில் பகுதியில், வியாழக்கிழமை ரோந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 போ் நின்று கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து விசாரித்தபோது, மேக்னராம் (37) ராஜூசிங்,(31) என்பதும், மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதிக்கு சென்று அங்கு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
இதே போல், கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட்ஜெயின் தலைமையிலான போலீஸாா் இடலாக்குடி பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது, அங்கு 80 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டன், வினு, சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


