கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே கட்டடத் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டுப் போயின.
க.பரமத்தி அருகிலுள்ள முன்னூரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி வீ. குப்புசாமி (32). செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் நடைபெற்ற கட்டட வேலைக்குச் சென்ற இவா், பிற்பகலில் உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்த குப்புசாமி, வீட்டுக்குள் சென்று பாா்த்த போது பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், க.பரமத்தி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சட்டவிதிகள்!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம்

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
